மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பேகம் ஜான் படத்தை தொடர்ந்து வித்யாபாலன் முதன்மை ரோலில் நடித்து வரும் படம் துமாரி சுலு. படத்தில் வித்யாபாலன் ஆர்.ஜே.,வாக நடிக்கிறார். சுரேஷ் திரிவேணி இயக்க, பூஷண் குமார், தனுஷ் கார்க் மற்றும் அதுல் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீஸாவதாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் நவ., 24-ம் தேதி ரிலீஸாவாதக அறிவிக்கப்பட்டது. இப்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி படம் ஒருவாரம் முன்னதாக நவ., 17-ம் தேதி ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.