தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சைப் அலிகான், பத்மப்ரியாக நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் "செப்". ஹாலிவுட்டில் வெளியான செப் படத்தின் ரீ-மேக்காக வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனாலும் படத்தின் வசூல் பெரிதாக இல்லை. படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிந்த நிலையில் வெறும் ரூ.4 கோடி தான் வசூலித்திருக்கிறது. சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்த வசூல் நிலையை தொடர்ந்தால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தான் தழுவும் என்கிறார்கள்.