பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ஹோக்லியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் விராட் ஹோக்லி இருவரும் டில்லியில் ஒரு ஷூட்டிங்கின் போது பங்கேற்றனர். அப்போது ஹோக்லியிடம் அமீர்கான், அனுஷ்காவிடம் உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என்ன என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த விராட், அனுஷ்காவிடம் பிடித்தது, அவரின் நேர்மை மற்றும் அரவணைக்கும் பன்பு. பிடிக்காத விஷயம் என்று எதுவும் இல்லை. ஆனால் அவர் எப்போது தாமதமாக வருவதை நான் டிஸ்லைக் செய்கிறேன் என்றார்.