மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சைப் அலிகான் தற்போது தனது புதிய படமான செப் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 6 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் சைப் அலிகானின் மகள் சாரா அலி கான், கேதார்நாத் என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், மகள் நடிக்கம் படம் பற்றி சைப் அலிகானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சைப் அலிகான், சாரா நடிக்கும் படத்தை பார்க்க மிகவம் ஆர்வமாக இருக்கிறேன். அவர் நன்றாக நடிப்பார் என எனக்கு தெரியும். ஏன் என்றால் அவர் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வ கொண்டவர். கடின உழைப்பாளி, அன்பாக பழகக் கூடியவர். அவர் எவ்வளவு அற்புதமான பெண் என்பதை கேமிரா மூலம் இப்படம் எடுத்துக் காட்டும் என்றார்.