மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆன்ந்த் எல் ராய் இயக்கத்தில் கங்கனா, மாதவன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் தனு வெட்ஸ் மனு மற்றும் தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ். இதன் மூன்றாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆனந்த் எல் ராயிடத்தில் கேட்டபோது அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் எல் ராய் கூறுகையில், தற்போது நான் ஷாரூக்கான் பட வேலைகளில் பிஸியாக உள்ளேன். இதையடுத்து தனுஷ் படம் உள்ளிட்ட பணிகள் உள்ளன. தனு வெட்ஸ் மனு 3 உருவாகவில்லை. எங்கிருந்து இதுபோன்ற பொய்யான தகவல்கள் வெளியாகிறது என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.