ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் டாய்லெட் ஏக் பிரேம் கதா. வீட்டுக்கு வீடு கழிப்பறையின் அவசியத்தையும், தூய்மை இந்தியா திட்டத்தையும் எடுத்துரைத்தது. இப்படத்தை தொடர்ந்து ஒரு படத்தை இயக்க உள்ளார் நாராயண் சிங். இதில் ஷாகித் கபூர் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இதுகுறித்து நாராயண் சிங் கூறியிருப்பதாவது, காமினே, ஜப் வீ மெட், ஹைடர், உத்தா பஞ்சாப் போன்ற படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ஷாகித் கபூர். அவரின் நடிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை டி-சிரீஸ் மற்றும் கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.