Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் 'த்ரிஷா இல்லானா நயன்தாரா-2'

26 செப், 2017 - 16:01 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash---Aadhik-to-team-up-for-Trisha-Illana-Nayanthara-sequel

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. ஆபாசப்படமாக எடுக்கப்பட்டிருந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் கமர்ஷியலாக வெற்றிபெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். பாக்ஸ் ஆபிசில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் அதை தயாரித்த தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனும், ஜி.வி.பிரகாஷும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு 'விர்ஜின் மாப்பிள்ளை' என்று டைட்டில் வைத்திருந்தனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ரகசியமாக நடந்து முடிந்துள்ளது.

'நாச்சியார்' , 'செம' , 4G, ஆகிய படங்களின் வேலைகள் முடிந்ததும் இப்படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். இதில் பாண்டிராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'செம' விரைவில் வெளியாகிறது.

ஆதிக் ரவிச்சந்திரனும், ஜி.வி.பிரகாஷும் முதன் முதலாக இணைந்த 'த்ரிஷா இல்லான நயன்தாரா' வெற்றிப் படமாக அமைந்ததால் 'விர்ஜின் மாப்பிள்ளை' என்ற டைட்டிலை மாற்றிவிட்டு 'த்ரிஷா இல்லானா நயன்தாரா-2' என்று டைட்டில் வைக்க திட்டமிட்டு வருகிறார்கள்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in