ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் பட இயக்குனர் மகேஷ் பட் இயக்கும் புதிய படத்தில், பிரபல கிளுகிளு நாயகி சன்னி லியோன் நடிக்கவுள்ளார். உலகின் டாப் செக்ஸ் பட நடிகையாகத் திகழ்பவர் சன்னி லியோன். தனது ஆபாச ஸ்டில்களையும், வீடியோக்களையும் தனி வெப்சைட் மூலம் வெளியிட்டு டாலர்களில் பணம் சம்பாதித்து வரும் சன்னிக்கு, இந்தியாவில் இருந்து நிறைய அழைப்புகள். ஆனால் அம்மணிதான் நடிக்க மறுத்து வந்தார்.
இந்நிலையில் டைரக்டர் மகேஷ் பட் இயக்கும் ஜிஸ்ம் 2 படத்தில் முக்கிய வேடத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். இதனை உறுதிபடுத்தியிருக்கும் படத்தின் டைரக்டர் மகேஷ் பட், எனது படத்தில் சன்னி லியோன் பாலிவுட்டின் பிரபலமான மெஹபூபா... பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார், என்று கூறியிருக்கிறார்.