ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கவர்ச்சி மற்றும் த்ரில்லர் கலந்த ஹேட் ஸ்டோரி படங்களின் வரிசையில் அடுத்தப்படியாக ஹேட் ஸ்டோரி 4 உருவாக உள்ளது. விஷால் பாண்டயா இயக்கும் இப்படத்தில் டிவி நடிகர் கரண் வாகி முதன்மை ரோலில் நடிக்க, அவருடன் ஊர்வசி ராட்டிலா முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் பஞ்சாபி நடிகை இஹானா தில்லனும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் லண்டன் ஆரம்பமானது. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை த்ரில்லர் கலந்த கதையில் எடுத்து வருகின்றனர். பூஷண் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.