'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாஜிராவ் மஸ்தானி படத்தின் வெற்றியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பத்மாவதி படம் உருவாகி வருகிறது. தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஏற்கனவே தீபிகாவின் பத்மாவதி பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இப்போது சாகித் கபூரின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. படத்தில் சாகித் கபூர், மகாராவல் ரத்தன் சிங் வேடத்தில் நடிக்கிறார். நீண்ட தலைமுடி, தாடி என ஒரு அரசன் வேடத்தில் சாகித் கபூர் இருக்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.