ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் தத்தின் பூமி படம் ரிலீசாகி உள்ளது. இருந்தும் இப்படம் பாக்ஸ் ஆபீசில் போதிய வரவேற்பை பெறவில்லை. வெள்ளிக்கிழமையன்று (செப்., 22) ரிலீசான இப்படம், முதல் நாளில் ரூ.2.25 கோடியையும், இரண்டாவது நாளில் 2.47 கோடியையும் மட்டுமே வசூலித்துள்ளது.
எதிர்பார்த்ததை விட மிக குறைந்த அளவிற்கு இப்படம் வியாபாரமாகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பூமி படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். நாடு முழுவதும் 1894 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆதித்யராய் ஹைதரி நடத்துள்ள இப்படத்தை ஓமுங் குமார் இயக்கி உள்ளார். பூஷண் குமார், ஓமங் குமார், சந்தீப் சிங் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.