ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
ஹீரோவாக நடிக்கத் துவங்கிய குறுகிய காலத்திற்குள்ளேயே, 25 படங்களை எட்டி விட்டார், விஜய் சேதுபதி. கருப்பன் படத்துக்கு பின், அவர் நடிப்பில் தயாராகும் சீதக்காதி, அவரது, 25வது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதில், நாடக மேடை கலைஞராக நடிக்கிறாராம், விஜய் சேதுபதி. 30, 50 மற்றும் 75 வயது என, மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். இதற்காக, 'ஆஸ்கர்' விருது பெற்ற, ஹாலிவுட் மேக் - அப் மேன், கிரேக் கேனம், கோலிவுட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.