பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அர்ஜூன் கபூர், தற்போது கைவசம் சில படங்களை வைத்துள்ளார். அடுத்தப்படியாக தயாரிப்பாளர் நிகில் அத்வானி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அர்ஜூன் ஜோடியாக பரிணி சோப்ரா நடிக்கிறார். இளைஞர்களை கவரும் விதத்தில் இப்படம் உருவாக உள்ளது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சவுரவ் சுக்லா இப்படத்தை இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.