ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜய் தேவ்கன், அர்ஷத் வர்சி, குணால் கேமு, துஷார் கபூர், ஸ்ரேயாஸ் தல்படே, நீல் நிதின் முகேஷ், தபு, பரிணிதி சோப்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் கோல்மால் அகைன். கோல்மால் படங்களின் நான்காம் பாகமாக இது உருவாகி வருகிறது. முந்தைய படங்களை போன்று முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இந்நிலையில் கோல்மால் அகைன் டிரைலர் வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தீபாவளி தினத்தில் ரிலீஸாக இருக்கிறது.