ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக, த்ரிஷா நடித்து வரும் படம், 96. இப்படத்தில் பள்ளி மாணவி, ஆசிரியை மற்றும் 50 வயது பெண்மணி என, மூன்று வேடங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. இவ்வேடங்களுக்காக, தன் உடல் எடையை குறைத்தும், அதிகப்படுத்தியும் நடித்துள்ளவர், 'ஒரே படத்தில், பல கெட்டப்புகளில் நடிப்பதன் கஷ்டத்தை, முதன்முறையாக இப்போது தான், உணர்கிறேன்...' என்கிறார்.
அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு!
— எலீசா