ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தீப் அவுர் பிங்கி பரார் படத்தின் ரிலீஸ் தேதியை யாஷ் ராஜ் பிலிம் அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திபாகர் பானர்ஜி இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாட்டின் இரு வேறு பகுதிகளில் இருக்கும் ஒரு ஆண் மற்றும் பெண் பற்றியது தான் இப்படத்தின் கதை. முற்றிலும் மாறுபட்ட சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறை கொண்ட இவர்கள், ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் வெறுப்பு, அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியவற்றை கடந்து எப்படி வாழ்க்கையில் ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.