பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள படம் ஹசீனா பர்கர். இப்படம் இம்மாதம் 22 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் சாகோ படித்தின் முதல்கட்ட சூட்டிங்கில் ஸ்ரத்தா கலந்து கொண்டுள்ளார்.
எதிர்கால அறிவியலுடன் புனைக்கதைகள் இணைந்தது தான் சாகோ படத்தின் கதையாம். இப்படத்தில் ஸ்ரத்தா ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாராம். ஸ்ரத்தாவிற்காக ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். ஐதராபாத்தில் நடந்து வரும் சூட்டிங்கில், ஆக்ஷன் காட்சிகளுக்கான பயிற்சிகளை எடுத்து வருகிறாராம் ஸ்ரத்தா. இன்னும் சில வாரங்களுக்கு இந்த உச்சகட்ட ஆக்ஷன் காட்சிகளே படமாக்கப்பட உள்ளதாம்.