'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற கிக் படம், பாலிவுட்டில் சல்மான் - ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. சல்மானே ஹீரோவாக தொடர உள்ளார். ஆனால் ஹீரோயினாக ஜாக்குலின் நடிக்கவில்லை. படக்குழுவினர் முற்றிலும் புதிய முகத்தை, சல்மானுக்கு ஏற்ற ஜோடியாக நடிக்க வைக்க எண்ணியுள்ளனர். ஆகையால், கிக்-2வில் தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். தீபிகா நடிப்பது உறுதியாகவில்லை என்றாலும் நிச்சயம் அவர் நடிப்பார் என்கிறார்கள்.