தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜூட்வா 2 படத்தை சில படங்கள் கைவசம் வைத்திருக்கும் வருண் தவான், சூஜித் சிர்கார் இயக்கும், "அக்டோபர்" படத்தில் நடிக்கிறார். இப்படம் எப்படிப்பட்டது என்று சமீபத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறினார். அதில், பட்லாபூர் படமும் அக்டோபர் படமும் முற்றிலும் வித்தியாசமான படங்கள். அக்டோபர் படம் சாதாரணமான ரொமான்ட்டிக் படம் கிடையாது. இதயத்தை உடைக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும் என்றார்.