ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஓமங் குமார் தயாரிப்பில் உருவாகும் மலாங் படத்தில் ராணி முகர்ஜி நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. ஆனால் இதை இயக்குநர் ஓமங் குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓமங் குமார், ராணி முகர்ஜி நடிப்பதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. இன்னும் எந்த நடிகையும் முடிவாகவில்லை, சரியான நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது, அதுவரை காத்திருங்கள், முடிவானதும் நானே அறிவிக்கிறேன் என்றார்.
மலாங் படத்தில் சஞ்சய் தத் ஹீரோவாக நடிக்கிறார். ஆரம்ப் சிங் இயக்க, ஓமங் குமார் மற்றும் சந்தீப் சிங் இணைந்து தயாரிக்கிறார்கள்.