நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரஞ்சித் திவாரி இயக்கத்தில், பர்கான் அக்தர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்னோ சென்ட்ரல். சிறையில் உள்ள 5 கைதிகளை சுற்றி நடக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை டயானா பென்டியும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டயானா, லக்னோ சென்ட்ரல் பற்றி பேசுகையில், "லக்னோ சென்ட்ரல் படத்தில் நானும் நடித்திருப்பது பெருமை. ஒரு படத்தில் எவ்வளவு நேரம் வருகிறோம் என்பது முக்கியமல்ல, படத்தில் அந்த ரோல் எவ்வளவு பவர்புல்லானது என்பது தான் முக்கியம். நான் எப்பவும் என்னுடைய ரோல் எப்படிப்பட்டது என்று தான் பார்ப்பேன், மற்ற விஷயமெல்லாம் பிறகு தான்". என்கிறார்.