தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோலிவுட் முதல் பாலிவுட் வரை சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. வாரிசு நடிகர்கள் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட பிரபலங்களின் உறவினர்களும் சினிமாவில் களமிறங்கியது உண்டு. அந்தவகையில் நடிகர் அக்ஷ்ய் குமாரின் உறவினர் கரண் கபாடியாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இவர், அக்ஷ்ய்யின் மனைவி டிவிங்கிள் கன்னாவின் வழி உறவினராவார்.
அக்ஷ்ய் குமாரை வைத்து ப்ளூ, பாஸ் படங்களை இயக்கிய டோனி டிசோஷா தான், கரண் கபாடியாவை தனது படத்தின் மூலம் அறிமுகம் செய்ய உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.