பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் வருண், அடுத்தப்படியாக சரத் கட்டாரியா இயக்கத்தில், "சுவி தாகா" என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் கூலித் தொழிலாளியாக நடிக்க உள்ளார். வருண் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இந்திய குடிசை தொழில்களை ஊக்குப்படுத்தும் விதமாகவும், குடிசைத் தொழிலாளர்களின் நிலையை பற்றியும் இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. வருண் மற்றும் அனுஷ்கா இருவரும், தங்கள் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் இப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கின்றனர். சுவி தாகா படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது.