இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஸ்ரேயாஸ் தல்படே இயக்கத்தில், கடந்தவாரம் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் இயக்குநர் ஸ்ரேயாஸூம் முக்கிய ரோலில் நடித்து வெளியான படம் போஸ்டர் பாய்ஸ். காமெடி படமாக வெளிவந்த இப்படம் சிறப்பாக இருந்தபோதிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 1000 தியேட்டர்களில் ரிலீஸானது.
படம் வெளியாகி 5 நாட்களாகிவிட்ட நிலையில் வெறும் ரூ.7.25 கோடி தான் வசூலித்திருக்கிறது. இந்தவாரம் சஞ்சய் தத்தின் பூமி படம் வெளியாக இருப்பதால் அநேக தியேட்டர்களில் போஸ்டர் பாய்ஸ் படத்தை தூக்கிவிடுவார்கள். ஆகையால் படம் போட்ட முதலை கூட எடுப்பது சிரமம் என்றும், படம் தோல்வி படம் தான் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.