இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் நவாசுதீன் சித்திக், சந்த மாமா டோர் கி படத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. இப்படத்தில் சூஷந்த் சிங் ராஜ்புட், மாதவன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது சந்த மாமா டோர் கி படத்தில் தான் நடிக்கவில்லை என நவாசுதீன் சித்திக் தெளிவுபடுத்தி உள்ளார். இது குறித்து நவாசுதீன் கூறுகையில், நான் இந்த படத்தில் நடிக்கவில்லை. இந்த படத்தில் நடிப்பது குறித்த படத் தயாரிப்பாளர்களிடம் நான் ஒருபோதும் பேசவும் இல்லை. படம் தொடர்பான எந்த ஒப்பந்ததத்திலும் அதிகாரப் பூர்வமாக கையெழுத்திடவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது நவாசுதீன் சித்திக், டைரக்டர் நந்திதா தாஸ் இயக்கும் மன்டோ படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தின் வேலைகள் விரைவில் நிறைவடைய உள்ளது.