'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள படம் ருக். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். வரும் அக்டோபர் 27 ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நினைவுகளையும், தனது குடும்பத்தினருடனான தொடர்புகளையும் இழந்த ஒரு சிறுவன் தன்னை பற்றிய ரகசியங்களையும் எப்படி தெரிந்து கொள்கிறான், அவன் வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள் பற்றியது தான் ருக் படத்தின் கதை. இப்படத்தில் மனோஜ் பாஜ்பாயுடன் ஆதர்ஷ் கவுரவ், ஸ்மிதா தம்பே, குமுத் மிஸ்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அடனு முகர்ஜி இயக்கி உள்ள இப்படத்தை மணிஷ் முந்ரா தயாரித்துள்ளார்.