'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில், இம்ரான் ஹாஸ்மி, உதிதா கோஸ்வாமி நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான திரில்லர் படம் அக்சர். தற்போது இதன் இரண்டாம் பாகம் அக்சர்-2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஜரீன் கான், கவுதம் ரோதே, அபினவ் சுக்லா முன்னணி ரோலில் நடித்திருக்கின்றனர். முதல்பாகத்தை இயக்கிய ஆனந்த் மகாதேவனே இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் மிகவும் கிளாமராக நடித்திருக்கிறார் ஜரீன் கான். அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருக்கிறார்கள். அதன்படி, அக்சார் 2 படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது.