'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சென்னை: வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் கூறியிருப்பதாவது: நடிகர் அஜித் எந்த ஒரு தனி நபரையோ ,குழுவையோ, அமைப்பபையோ சமூக வலைதளங்களையோ நடிகர் அஅஜித் அங்கீகரிக்கவில்லை. மேலும் சமூக, அரசியல் தன் சார்பாக தனிப்பட் கருத்தை வெளியிட யாரையும் அனுமதிக்க வில்லை. எந்த ஒரு வணிக நிறுவனம், பொருள், சின்னம் போன்றவற்றிற்கு அஜித் விளம்பர தூதர் இல்லை என கூறினார்.