தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, துப்பாக்கி மற்றும் கத்தி படங்களில் நடித்த விஜய், தற்போது, அட்லி இயக்கத்தில், மெர்சல் படத்தில் நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியானதும், அடுத்தபடியாக, மீண்டும் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே, தெறி உட்பட சில படங்களில், போலீசாக நடித்துள்ள விஜய், மெர்சல் படத்தில், புலனாய்வு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
— சி.பொ.,