பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
களவாணி மற்றும் கலகலப்பு போன்ற படங்களில் நடித்த ஓவியா, தற்போது, இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடிக்கிறார். இதில், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில், சிறிய வேடத்தில் நடித்திருப்பவர், ஒரு பாட்டுக்கு, குத்தாட்டமும் ஆடியிருக்கிறார். இதையடுத்து, 'மேல்தட்டு நடிகர்களுடன், என்னால், 'டூயட்' பாட முடியவில்லை; அதனால், குத்துப்பாட்டு மூலமாவது, அவர்களுடன், ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறேன்...' என்று, குத்தாட்ட வாய்ப்புகளுக்காக, கல்லெறிந்து வருகிறார். கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!
— எலீசா