Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அது ஒரு கனாக்காலம்

18 ஆக, 2017 - 04:32 IST
எழுத்தின் அளவு:
அது-ஒரு-கனாக்காலம்

ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் வெளியான போது, அப்போதைய இளம் பெண்களின் கனவு நாயகனாக விளங்கியவர் அரவிந்த்சாமி. ரசிகர்களை விட, ரசிகையரே, அவருக்கு அதிகம். இதைப் பார்த்து, கோலிவுட்டின் அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் எல்லாம் வயிறு எரிந்தது உண்டு. அப்புறம், சினிமாவுக்கு, 'குட்பை' சொல்லிவிட்டு, கல்யாணம், தொழில் என, பிசியாகி விட்டார்.


கடல் படத்தின் மூலம், மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர், தற்போது, சதுரங்க வேட்டை - 2, பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தன் கடந்த கால திரையுலக அனுபவம் பற்றி, சமீபத்தில் பேசிய அவர்,'ரோஜா படம் வெளியான போது, ஒரு ரசிகை, எனக்கு, ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, அந்த ரசிகைக்கு புத்திமதி கூறினேன். அந்த நினைவுகளை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது' என்கிறார், அரவிந்த்சாமி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in