தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல பாடகி சுனிதி சவுகான். தமிழில் ஜில்லா படத்தில் இடம்பெற்ற ஜிங்கினமணி பாடலை இவர் தான் பாடியிருந்தார். சுனிதி சவுகான் தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார். இத்தகவலை சுனிதியின் தந்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது.... "சுனிதியின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. விரைவில் நான் தாத்தாவாக போகிறேன். இந்த மகிழ்ச்சியை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. சுனிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை வெளியூர் பயணத்தை தவிர்க்கும்படி சொல்லியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
சுனிதி சவுகான் கணவர் ஹிதேஷ். இது சுனிதியின் இரண்டாவது திருமணம், 2012-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. முன்னதாக, டான்ஸ் மாஸ்டர் பாபியுடன் 2002-ம் ஆண்டு சுனிதிக்கு திருணம் நடந்தது. ஆனால் இந்த வாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது.