Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிற்பாடும் பேரம் பேசலாம் : மத்திய, மாநில அரசுகளை சாடும் கமல்

13 ஆக, 2017 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Kamal-hassan-tweets-on-UP-children-death

உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் தொடர்பாக உ.பி., முதல்வருக்கு, நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உபி.,யில் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க கைலாஷ் சத்யார்த்தி உ.பி., முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது போன்று இனியும் நிகழக் கூடாது. இச்சம்பவத்தால் இந்தியாவே துயரத்தில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என தெரிவித்துள்ளார்.


Advertisement
விவேகம் டீசர், உலக அளவில் புதிய சாதனைவிவேகம் டீசர், உலக அளவில் புதிய சாதனை நாளை 'வேலைக்காரன்' டீசர் வெளியீடு நாளை 'வேலைக்காரன்' டீசர் வெளியீடு


வாசகர் கருத்து (40)

சந்தோசு கோபு - Vellore,இந்தியா
14 ஆக, 2017 - 14:15 Report Abuse
சந்தோசு கோபு 'படுகுழி' பாஜகவை நாக்கை புடிங்கிக்கற மாதிரி கேட்டிருக்கார் கமல்............ ஹலோ.. மத்திய பக்தாள்ஸ் & மாநில அடிமைகள்... ப்ளீஸ் நோட் த பாயிண்ட்.. இப்போ காதை டைட்டா மூடிக்கிட்டு பிற்பாடு வந்து, ஏன் அந்த நேரத்தில கேட்கலை, ஏன் அவரு இருக்கும் போது கேட்கலை, ஏன் இவரு இருக்கும் போது கேக்கலை, ஏன் அதை பத்தி கேக்கலைன்னு கூவக்கூடாது....... கமல் எல்லா நேரங்களிலும் கேள்வி கேட்டுகிட்டு தான் இருக்கிறார்.. இவனுங்க கண்ணை மூடிக்கிட்டு உலகமே இருந்துடிச்சினு நினைச்சிக்குவானுங்க.. போத் பக்தாள்ஸ்.. & அடிமைகள்..
Rate this:
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
14 ஆக, 2017 - 14:10 Report Abuse
Vmmoorthy Moorthy தந்தை பெரியரையே சந்தேகப்பட்ட தமிழ் சமூகம் கமலஹாசனை விட்டுவைக்குமா? ஆனால் துனிந்தவனுக்கு தூக்கமில்லை கமலுக்கு ஆதரவு பெருகுவதை பார்த்து பல மதச்சாயம் பூசிவர்களுக்கு புகைச்சல் இருக்கத்தான் செய்யும்
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14 ஆக, 2017 - 13:24 Report Abuse
Cheran Perumal நாம ராத்திரியிலதான பேசுவோம்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
14 ஆக, 2017 - 12:45 Report Abuse
sankar அதிமுக அரசை கண்டிக்க எவ்விதத்திலும் நியாயம் இல்லை - நீதிமன்ற தீர்ப்பு - அதற்க்கு அரசு என்ன செய்யும் - அது சரி - இவர் பூணூல் போடாத நடிகன் - அதை கவனிப்பது எங்கள் வேலை அல்ல - மரியாதையாக பிற சமூகங்களை மதிக்க கற்றுக்கொள்ள ஆசைப்படு - ஒழுங்கீனத்தின் பிறப்பிடமே
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
14 ஆக, 2017 - 12:45 Report Abuse
g.s,rajan beram pesathaan neram
Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
  Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in