Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கேரக்டருக்கு தேறாத நடிகை

12 ஆக, 2017 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழில் பெரிய பட்ஜெட்டில் தயாராகப் போகும் அந்த பிரமாண்ட படத்தில் நடிக்க பம்ளிமாஸ் நடிகையை டைட்டில் கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தார்கள். அவரை வைத்து ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஏற்பாடு செய்தார்களாம். என்னதான் மேக் அப் போட்டு, மகாராணி மாறி அலங்கரித்து வாளை கையில் கொடுத்து போஸ் கொடுக்க சொன்னாலும் எல்லாவற்றையும் மீறி முன்னால் வந்த நிற்பது அவரது அசட்டு சிரிப்புதானாம். மகாராணிக்கான கம்பீரம் வருவதாக இல்லையாம். பல முறை முயற்சித்தும் ஒரு சரித்திர கேரக்டருக்கான கம்பீரம் இல்லையாம். அதனால் டைட்டில் கேரக்டர் தவிர்த்து அழகான இளவரசி கேரக்டர் தர்றோம்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்களாம்.

Advertisement
மீண்டும் நடிக்க வரும் நடிகைமீண்டும் நடிக்க வரும் நடிகை இது நிஜம் தான் இது நிஜம் தான்


வாசகர் கருத்து (2)

Gnani - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
15 ஆக, 2017 - 19:29 Report Abuse
Gnani அது அவருடய சுபாவம். அதில் ஓன்றும் தவரில்லயே.
Rate this:
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 ஆக, 2017 - 10:39 Report Abuse
வாழ்க​ பாரதம் Hansika Motwani?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Dhuruva natchathiram
    Tamil New Film Bhaskar oru Rascal
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Yavanum Puthanillai

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in