Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹசீனா படம் செப்., 22-ல் ரிலீஸ்

10 ஆக, 2017 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Film-Haseena-Parkar-to-release-on-22nd-September-2017

இரண்டு, மூன்று முறை தள்ளிவைக்கப்பட்ட ஹசீனா படம் ஒருவழியாக செப்., 22-ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி உள்ளது. ஹசீனாவாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அபூர்வா லக்கியா இப்படத்தை இயக்கியுள்ளார்.

படம் ரிலீஸ் குறித்து இயக்குநர் அபூர்வா கூறியதாவது... ஒரு படத்தை அனைத்து தரப்பட்ட ரசிகர்களிடம் கண்டிப்பாக கொண்டு சேர்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் முக்கியமான வேலை. அதிலும், இதுபோன்ற படங்கள் கண்டிப்பாக அனைவரிடத்திலும் சேர வேண்டும். இப்படத்தை வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Advertisement
சன்னி தியோல் உறுதுணையாக இருந்தார் : ஸ்ரேயாஸ் தல்படேசன்னி தியோல் உறுதுணையாக இருந்தார் : ... என் பயணம் வித்தியாசமானது : கங்கனா ரணாவத் என் பயணம் வித்தியாசமானது : கங்கனா ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in