இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் அக்ஷ்ய் குமார், தற்போது டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இந்தவாரம் வெளியாக உள்ளது. இதற்கிடைய இவர், நீரஜ் பாண்டே இயக்கத்தில் கிராக் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்போது அந்தப்படம் கைவிடப்பட்டதாக அக்ஷ்ய் குமார் தெரிவித்திருக்கிறார். கிராக் படத்தின் கதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆகையால் தற்போதைய சூழலில் அப்படம் எப்போது உருவாகும் என்றே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் அக்ஷ்ய்.