ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான் கானுக்கு சுல்தான் போன்று ஷாரூக்கானுக்கு ஜப் ஹாரி மெட் சாஜல் படம் பிளாப் படமாக அமைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் முதல்நாளே நெகட்டீவ் விமர்சனங்களை சந்தித்து. படம் வெளியான நாள் முதல் இதுநாள் வரை வெறும் ரூ.52.90 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. தற்போதைய சூழலில் படத்தின் பட்ஜெட்டான ரூ.80 கோடியை எட்டுவதே கடினம் என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். ஆக நிச்சயம் ஜப் ஹாரி தோல்வி படமாகிவிட்டது. பேன் படத்திற்கு பிறகு ஷாரூக் சந்திக்கும் மற்றொரு தோல்வி இந்த ஹப் ஹாரி மெட் சாஜல்.