‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள பாட்ஷாஹோ படம் வரும் செப்டம்பர் 1 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் டைரக்டர் ராஜ்குமார் குப்தா, தான் இயக்க உள்ள அடுத்த படத்தில் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம்.
ராஜ்குமார் குப்தா கூறிய கதை அஜய் தேவ்கனுக்கு மிகவம் பிடித்து விட்டதாம். இருந்தும் அஜய் தேவ்கன் தனது கால்சீட் பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லையாம். ஒருவேளை அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்து, இப்படத்தில் அஜய் தேவ்கன் நடிப்பது உறுதியாகி விட்டால் அஜய் தேவ்கன், ராஜ்குமார் குப்தா முதல் முறையாக இணைந்து ஒரு படத்தை அளிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த புதிய படத்தை குமார் மங்கத் பதாக் தயாரிக்கிறார்.