தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்கி கவுசல், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் படம் ராஸி. மேக்னா குல்சார் இயக்கும் இப்படம், நாவலாசிரியர் ஹரிந்தர் சிகா எழுதிய "காலிங் செக்மேட்டை" மையமாக வைத்து உருவாகி வருகிறது. ஆலியா பட், காஷ்மீர் பெண்ணாகவும், விக்கி கவுசல் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ராஸி படம் 2018-ம் ஆண்டு மே 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது". ஜங்கிலி பிக்சர்ஸ் மற்றும் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.