மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் பிரபல நடிகரான இம்ரான் ஹாஸ்மி, தற்போது அஜய் தேவ்கன், வித்யூத் ஜம்வால் ஆகியோருடன் பாத்சாகோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து கேப்டன் நவாப் என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து இம்ரான் கூறியதாவது.... "என்னுடைய அடுத்தபடம் கேப்டன் நவாப். அருமையான கதை. இதில் நான் உளவாளியாக நடிக்கிறேன். இப்படத்திற்காக உருது மற்றும் பஞ்சாபி மொழியை பயின்று வருகிறேன். இம்மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது" என்கிறார்.
கேப்டன் நவாப் படத்தை டோனி டிசோசா இயக்க, இம்ரான் ஹாஸ்மி மற்றும் ஆட்பால் மோஷ்ன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.