தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கரீனா கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரை தொடர்ந்து நடிகர் தில்ஜித், இலியானாவுடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார். சத்யா, பன்டி அவுர் பாப்லி, ஓகே ஜானு போன்ற படங்களை இயக்கிய சாத் அலி இப்படத்தை இயக்க உள்ளார். இந்தப்படம் ஒரு ரொமான்ட்டிக் படமாக உருவாக உள்ளது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.