வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
குழந்தை பிறந்த பிறகு, நடிகை கரீனா கபூர் மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார். வீரி தி வெட்டிங் என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் நடிப்பிற்கு திரும்பி உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்பதே பாலிவுட்டில் மிகப் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.
இந்நிலையில், இப்படத்தில் கரீனாவிற்கு ஜோடியாக நடிகர் சுமித் வியாஸ் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் வேலைகள் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க உள்ளது. இப்படத்தை ஷாஷன்கா கோஷ் இயக்க உள்ளார். ரியா கபூர் மற்றும் ஏக்தர் கபூர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் கரீனா கபூர், ஸ்வர பாஸ்கர், சோனம் கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.