‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிக்கு படத்தை படத்தை இர்பான் கான், தீபிகா படுகோனே இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் படத்தில் தான் இர்பான் கான், தீபிகா படுகோனே இருவரும் நடிக்கின்றனர். இப்படம் மாபியா தொடர்பான கதையில் உருவாகிறது. இர்பான்கான், தீபிகா இருவருமே மாபியா ரோலில் நடிக்க உள்ளனர். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார்கள். அதன்படி இப்படம் அடுத்தாண்டு அக்., 2-ம் தேதி ரிலீஸாக உள்ளது.