வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் ரன்வீர் சிங், ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ரோகித் ஷெட்டி கூறியிருப்பதாவது... "நான் ரன்வீர் சிங்குடன் இணைந்து படம் பண்ணுவது உண்மை தான். இந்தப்படம் ஒரு ஆக்ஷ்ன் படமாக, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படமாக இருக்கும். குறிப்பாக ரன்வீர் ரசிகர்கள், அவரை புதிய கோணத்தில் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோவாக பார்ப்பார்கள். ரன்வீர் சிங்கிடம் கமர்ஷியல் படம் பண்ணும் திறன் உள்ளது. அவரின் திறமையை நான் நன்கு அறிவேன். அவருடைய திறமையை கொண்டு இந்தப்படத்தை உருவாக்குவேன்" என்று கூறியுள்ளார்.