'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டைகர் ஷெரப் நடிப்பில் முன்னா மைக்கேல் படம் வெளியாகியுள்ளது. அடுத்தப்படியாக அவர் ஸ்டூடண்ட் ஆப் தியர் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து டைகர் ஷெரப் கூறியிருப்பதாவது... "ஸ்டூடண்ட் ஆப் தியர்-2 பத்தில் நடிக்கிறேன். தர்மா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது, நானும் அப்போது தான் கலந்து கொள்கிறேன்" என்கிறார்.
ஸ்டூடண்ட் ஆப் தியர்-2 படத்தில் ஜான்வி கபூர், அனன்யா பாண்டே முதன்மையான ரோலில் நடிக்கின்றனர்.