திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கேரள நடிகர் சங்கத்தில் நடந்த பொதுக்குழுவில், 'கேரளாவில் நடிகைகள் யாரும் பாலியல் கொடுமைக்கு ஆளாவதில்லை...' என்று, கருத்து வெளியிட்டிருந்தனர். இதற்கு, நடிகை மஞ்சுவாரியர் தலைமையில் இயங்கி வரும், 'கலெக்டிவ் வுமன் இன் சினிமா' என்ற நடிகையர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'நடிக்க வாய்ப்பு தேடி வரும், புதுமுக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்; ஆதிக்க மனம் படைத்தோரின், அதிகார துஷ்பிரயோகம் கேரளாவில் தான் அதிகம் உள்ளது...' என்று எதிர்குரல் கொடுத்துள்ளனர்.
— சினிமா பொன்னையா