டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த, 1980களில் தென்னிந்திய சினிமாவில், சிவாஜி, ரஜினி மற்றும் கமல் போன்றவர்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், அம்பிகா. இதுவரை, 200 படங்களில் நடித்துள்ளார். தற்போது, 54 வயதாகும் அவர், 'கேரக்டர்' நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன் மகன் ராம் கேசவ்வை, சினிமாவில், கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்காக, தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம், கதை கேட்கும் படலத்தை துவங்கியிருக்கிறார்.
— எலீசா