இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான, மோகன்லால், மம்மூட்டி மற்றும் பிருத்விராஜை விட, முன்னணி மலையாள நடிகையான, மியா ஜார்ஜை, முகநூலில், பத்து மில்லியன் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். இது, தனக்கு கிடைத்த பெருமையாக கூறுபவர், தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும், தினமும், முகநூலில் பகிர்ந்து வருகிறார். அத்துடன், ரசிகர்களின் கேள்விகளுக்கும், அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.
— எலீசா.