மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் அஜய் தேவ்கன், தற்போது பாத்சாகோ, கோல்மால் அகைன் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக அவர், ஒரு மாபெரும் போர் வீரனாக நடிக்க உள்ளார். சுபேதார் தானாஜி மல்சாரே என்ற போர் வீரனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. படத்திற்கு தானாஜி தி அன்சங் வாரியர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஓம் ராவத் இயக்க, வைக்கோம் 18 மூவிஸ், வாட்டர் கேட்ஸ் மற்றும் தஷாமி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அஜய் தேவ்கனும் தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸாக உள்ளது.