Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மகனை கெட்டவனாக்கும் தந்தை

19 ஜூலை, 2017 - 11:21 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

அடங்காதவன் தியேட்டரில் ஒரே நாளில் அடங்கிப்போனதில் தாடி டாடியும், மகனும் ரொம்பவே அப்சட். சரிந்த மகனின் இமேஜை தூக்கி நிறுத்த தாடி டாடி ஒரு புது முயற்சியில இறங்கி இருக்காரு. சில வருடங்களுக்கு முன்பு மகன் இயக்கி பாதியில் நின்று போன கெட்டபய படத்தை தூசி தட்டி எடுத்திருக்காரு. அதுல நடிச்சவங்களை சந்தித்து பேசி மீதிய எடுக்க திட்டம் போட்டிருக்காரு. சில கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. படத்தை முடி என்று மகனிடம் சொல்லியிருக்காராம் டாடி.

Advertisement
தாடியுடன் ஒட்டிக் கொண்ட வனமகள்தாடியுடன் ஒட்டிக் கொண்ட வனமகள் 2ம் பாகத்துக்கு 2 மடங்கு சம்பளம் கேட்ட நடிகை 2ம் பாகத்துக்கு 2 மடங்கு சம்பளம் ...


வாசகர் கருத்து (4)

Venkatesh - Sivakasi,மத்திய ஆப்ரிக்க குடியரசு
26 ஜூலை, 2017 - 16:42 Report Abuse
Venkatesh தப்பிசசம்டா இவனுங்க தொல்ல தாங்க முடியல
Rate this:
Raj - Sheffield,யுனைடெட் கிங்டம்
20 ஜூலை, 2017 - 06:21 Report Abuse
Raj முடிச்சிட்டாலும்
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
19 ஜூலை, 2017 - 23:42 Report Abuse
Vaal Payyan அப்போ அஸ்வின் தாத்தா பார்ட் டூ வராதா ?? திக்கு சிவா அவ்ளோ தானா
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
26 ஜூலை, 2017 - 01:35Report Abuse
AarkayGreat escape...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thirupathisamy kudumbam
    Tamil New Film oru kanavu pola
    • ஒரு கனவு போல
    • நடிகர் : ராமகிருஷ்ணன் ,
    • நடிகை : அமலா
    • இயக்குனர் :வி.சி விஜய்சங்கர்
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Kalathur gramam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in